சங்கம் மற்றும் திருமண தகவல்களை பற்றி அறிய இணைப் பொதுச் செயலாளர் திரு.தி.ஞானசிவம் அவர்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்: 98841 46888,044-24983313. மேலும் கிராமணிகுல சங்கம் ராஜா அண்ணாமலைபுரம் மந்தவெளியிலிருந்து ஆழ்வார்பேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது .திருமண பதிவு நேரம் 10.00am மணி முதல் 1.00pm வரை. ஞாயிறு விடுமுறை