செய்திகள்
கேன்ஸ் விருது

கிராமணி குல (சான்றோர்) முன்னேற்ற சங்கம் சங்க ஆலோசகர் திரு,ரவி சங்கர் அவர்களின் மகள் செல்வி.திவ்யா ரவி சங்கர் கேன்ஸ் விருது 2015 ல் அவர்கள் உருவாக்கிய HIS GIRL Short Film, A FILM ON TRANSVESTISM, என்ற சிறந்த படம் தேர்வானது,படத்துக்கு விருது கிடைக்கஅவர்களுக்கு கிராமணி சங்கத்தின்சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது,

இரங்கற்கூட்டம் 10-04-2015
கண்ணீர் அஞ்சலி 24-3-2015

28-11-2014
கிராமணி குல (சான்றோர்) முன்னேற்ற சங்கம் 30ஆம் ஆண்டு விழா வரும் டீசம்பர் மாதம் 28/12/2014 அன்று காலை 9 மணிக்கு நடைபெறயுள்ளது, நம்குலத்தினர் அணைவரும் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பிக்கமாறு கேட்டுக்கொள்கிறேன், நன்றி. R.சீனிவாசன் பொதுச்செயலாளர், கிராமணி குல(சான்றோர்) முன்னேற்ற சங்கம். இடம் : R.K.மஹால், பெரம்புர்,சென்னை-11. (பிருந்தா தியேட்டர் எதிரில்).

அழைப்பித்ழ் இங்கே பார்க்கவும்

ம.பொ.சிவஞானம் அவர்களின் 18 ஆவது நினைவு நாள் விழா 03-10-2013
சங்க வருடாந்திர பொதுக்குழு கூட்டம் 29-7-2013
சங்க பொதுச்செயலாலர் R.சீனிவாசன் அவர்களின் புதிய வீட்டு முகவரி

R.சீனிவாசன்
செளபாக்யா அபார்ட் மெண்ட்
B-15 (மூன்றாவது மாடி)
சீனிவாசா அவின்யு ரோட்
R.A Puram, சென்னை -28

(இராஜா முத்தையா பள்ளி மற்றும் ஸ்ரீ ஹரி வித்யாலயா பள்ளி எதிரில்)
தொலை பேசி எண்: 044-42102740044-42102740